book

மரம் பூக்கும் ஒளி

Maram Pukkum Oli

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோகுலக்கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189359768
Add to Cart

ஒரே அனுபவப் புள்ளியில் நிலைநிறுத்தும் லாகவம் கோகுலக்கண்ணனுக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது. கவிதையின் சாகசம் மொழி இயங்கும் மொழி விளையும் தறத்தில் நிகழ்கிறது இவரது கவிதைகளில்.