book

ஏழாவது உடை

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரேம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788119034437
Add to Cart

பிரேம் எழுதிய இந்தக்கதைகள் வழக்கமான கதை கூறும் தன்மையிலிருந்து விலகியவை. பின்நவீனத்துவ இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையான கலைத்துப்போடும் விளையாட்டை முன்நிறுத்தும் வடிவத்தைக்கொண்டவை. சிறுகதை, நீள்கதை, குறுநாவல் போன்றஆகிவந்தவடிவங்களுக்கு எதிரான புதிய வடிவத்தையும் புதுவகை எழுத்தையும் இந்தக் கதைகள் கொண்டிருக்கின்றன. தனி மனிதர்களுக்குள்ளிருக்கும் பிராந்திய வரலாற்றையும் பிராந்தியத்திற்குள்ளிருக்கும் தனி மனிதனின் கதையையையும் சுயபுராணம், புனைவு, வரலாறு ஆகிய வடிவங்களில் முன்வைப்பதில் வெற்றியடைந்த படைப்புகள் இவை. வரலாற்றின் அடுக்குகளில் மறைந்திருக்கும் புனைவுக்கான சாத்தியங்களைக் கதையாக்குகிறார் பிரேம்.