வாழ்க சந்தேகங்கள்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :95
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788187477891
Add to Cartகேள்வி-பதில் எந்தக் காலத்திலும் மனித மனங்களை வசீகரித்து வந்திருக்கும் ஒரு படைப்பு வடிவம். குமுதம் தீராநதி இதழுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு சுந்தர ராமசாமி அளித்த பதில்களும் அங்கு தொகுக்கப்பட்டுள்ளன. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் மீதான கவனம் அதிகரித்திருப்பது, இயக்கங்களின் இன்றைய நிலை, ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் படம், மதமாற்றத்தடைச் சட்டம், தலித் இலக்கியம் எனப் பல விஷயங்கள் குறித்து வாசகர்களுடன் சு.ரா. தீவிரமாக உரையாடல் நிகழ்த்துகிறார். வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, காரசாரமான விவாதங்களை எழுப்பிய இந்தத் தொடர் இப்போது நூல் வடிவம் பெறுகிறது.