book

அழியாத உயிர்கள்

Aliyatha uyirgal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ய.சு. ராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :139
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788123407968
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் புதைபொருள்போல் படிப்பவர்களுக்குப் புரியாமல் இருப்பதில்லை.  வெளிப்படையாகவே தனது உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.  அவருடைய துணைவியார் திருமதி கோமதி ராஜன் அவர்கள் எழுதியுள்ள கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கவிஞர் பூண்டு, கத்தாழையைக்கூட விட்டு வைக்கலாம் அவற்றின் புகழ்பாடுகிறார்.  பூமித்தாயை இரத்த்தால் குளிப்பாடும் மூட பக்தி கண்டு கொதிக்கிறார்.  "இறைவன் பெயரால் இரத்தம் கொட்டிடும் மதம் இனி வேண்டாம், மானிடம் போதும்ம என்று கூறி உலகத்தை ஒருங்கிணைக்கிறார்.  பண்பிலே உயர்ந்தால் பாரினில் துயரமில்லை என்று தீர்க்கதரிசனத்தை எடுத்துக்காட்டுகிறார்.

"அழியாத உயிர்கள்" எனும் இந்நூலில் உவமைகளையும் த்த்துவ உணர்வுகளையும் மிளிரச் சஎய்து அறிவியல்துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் கொடி உயர்த்தி நிற்கிறார்.  இந்நூலில்பல கவிதைகள் படைத்துள்ள திருமதி கோமதிராஜன் அவர்கள் அயோத்தி பிரச்சினை குறித்து எழுதியுள்ள கவிதையில் "சிலபேர் பலபேருடைய உயிர்களை எடுக்கிறார்களே" என்று தர்ம ஆவேசம் கொள்கிறார்.

"அழியாத உயிர்கள்" வாசகர்களின் நேசத்துக்கு உரியது.