book

மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கிருஷ்ணய்யா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :102
பதிப்பு :3
Published on :2017
ISBN :9788123408583
Add to Cart

" அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து - வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போன காலம் முதலய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது: ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அமைத்தையும் அதேபோது சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்குமாய் விடுவித்தே ஆகவேண்டும் என்கிற இந்த அடிப்படை கருத்து-முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும். -பிரெடரிக் எங்கெல்ஸ் (1883 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரையிலிருந்து) Buy Wish List Related Books"