
என்னைச்சுற்றி சிறகுகள்
₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆவிச்சி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :333
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285490
Add to Cartஸ்ரீரங்கத்துதேவதைகள் – தந்த ஆதர்ச - சுஜாதாவும், இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்களைக் கைப்பிடித்து கூட்டிப்போய் காட்டிய வைரமுத்து ஐயாவும், அணிலாடும் முன்றிலில்- விளையாடிய - நா.முத்துக்குமாரண்ணனும், வட்டியும் - முதலுமாய்தந்த தம்பி ராஜூ, முருகனும் விளையாடிய களமிது. என் மொழியில் குறையிருக்கலாம் /என்றாலும், உணர்வில் குறையில்லை, நிச்சயம் உங்கள் வாழ்வை அசைபோட வைக்கும் இந்தப் பயணம், சில தெளிவுகளையும் தரும், முடிவெடுக்கும் திறனைக் கூட்டும், ஒரு உன்னதமான அனுபவத்தைத்தரும்.
