book

மயானப் பயணிகள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிதம்பரம் இரவிச்சந்திரன், ஆஷத் முகமது
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

துயரங்களின் வளையத்தில் சிக்கிக்கொண்ட தீராத வேதனைகளின் எதிரொலிகள் நிற்காமல் பின்தொடரும் பயணியே மர்வா. எதிர்பாராமல் கண்ட கனவைத் தேடி கதை தொடங்குகிறது. வாழ்க்கையே கதைக்கு கூட்டாக மாறும் காட்சிகளே பிறகு உள்ளது. நிழலாட்டங்களின் வழியாக விபத்துகளின் வித்துகள் கனவுகளாக முளைக்கும்போது அவை எல்லாம் தெளிவில்லாத எண்ணங்களால் உந்தப்படுகிறது. வாழ்க்கையின் இடைவழிகளில் இடி மின்னல் போல சந்திக்கவேண்டி வரும் மர்மம் நிறைந்த பெரும் துயரங்கள் கடைசியில் விதியாக மாற்றப்படுகிறது. வாழ்க்கையை ஆழமான கடல் போல கற்பனை செய்து பார்க்கும்போது அது யதார்த்தத்தை நோக்கிச் செல்கிறது. எழுத ஆரம்பிப்பது கணன்றுகொண்டிருக்கும் நஷ்டத்தின் பொருள் தேடியே. பல கேள்விகளுக்கும் பதில் தேடி அலையும்போது அதுதான் வாழ்க்கை என்று நினைத்துப் பின் மாறுகிறோம். வாழ்க்கையின் வழிகளில் இழக்கப்பட்ட ஜீவன்களுடைய தீராத நஷ்டத்தில் தகர்ந்து போனதை எல்லாம் சேர்த்து வைக்கும்போது பல சமயங்களிலும்  நாம் இடறி விழுகிறோம்.  ஏற்றுக்கொண்ட அனுபவங்களின் தீக்கணல்களை உள்ளுக்குள் ஒதுக்கிவைத்து இலட்சியத்தை நோக்கி பயணிக்கிறோம்.