
நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. இராசா
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :27
பதிப்பு :3
Published on :2022
Add to Cartஜவஹர்லால் நேரு இவ்வுலகை விட்டு மறைந்து 56 ஆண்டுகளுக்குப் பின்பும் அவரது கொள்கைகள் தொலைநோக்கற்ற குறுகிய பார்வை கொண்டவை என்று திட்டமிட்ட ஓர் அரசியல் புரட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, நாடாளுமன்ற இரு அவைகளிலும் காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு 370 -ஐ நீக்குதல் குறித்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் நேரு விமர்சிக்கப்பட்டார் என்பதைவிட வெறுப்புக் கலந்த கேலிப் பொருளாக ஏளனப்படுத்தப்பட்டார்.
