book

நவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ஏப்ரகாம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

கேஸ் அடுப்பு காலம் எல்லாம் தாண்டி மைக்ரோ ஆவனில் சமையல் என்றாகி விட்டது.மின்நுண் அலைகள்,கிச்சன் கிங்,மைக்ரோவேவ் பாதுகாப்பு,தானியங்கி செயல்முறைகள்,சமையல் உத்திகள்,மறுமுறை சூடாக்கும் முறைகள்,சமைப்பதற்கான பாத்திரங்கள்,சமையலுககான நேரம்,காய்கறிகள் தயாரிப்புகள்,மைக்ரோவேவ் சமையலுக்கு உகந்த பாத்திரங்கள்,போன்ற நமக்கு தெரியாத பல தகவல்களை அளிக்கும் ஒரு அற்புதமான புத்தகம்