
தொல்லியல் நோக்கில் தமிழகச் சிவத்தலங்கள் வரலாறு
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. அர்ச்சுணன், முனைவர் கோ. உத்திராடம்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :242
பதிப்பு :1
Published on :2021
Add to Cartசிவத்தலங்கள் தொடர்பான பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புற்று விளங்குகிறது. "தொல்லியல் நோக்கியல் தமிழகச் சிவத்தலங்கள் வரலாறு எனும் நூல் அமைவிடம், ஊர்ப்பெயரி, கோயில் அமைப்பு, சன்னதிகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் கூறும் வரலாறு, கொடைகள், காலம் என விவரிக்குகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 57, கோயில்களில் பெரும்பாலானவை இதுவரை அறியப்படாதவையாகும். இதில் சில கோயில்கள் சரியாக பராமரிக்கப்படாமல் முற்றிலும் சிதைந்து அழியும் நிலையில் காணப்படுகின்றன.
புகழ்பெற்ற சிவாலயங்களைக் கண்டு மகிழ்ந்துத் தெய்வீக உணர்வும் புண்ணியமும் நன்னெறியும் பெறுவதற்கு அடியவர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் நம் கண்ணெதிரே சிவாலயங்கள் அழிந்துவருவதையும் காணமுடிகிறது. அதற்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்து புணரமைப்பு பணிகளைச் செய்து சிவாலயங்களையும் அவற்றின் தொன்மை வரலாற்றினையும் இளையதலைமுறை அறியும்படி செய்தல் வேண்டும்.
