book

தொல்லியல் நோக்கில் தொன்மைத் தமிழும் தமிழரும்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இராமமூர்த்தி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலத்தில் பூம்புகார் கடலாய்வு, பூம்புகார் நிலஅகழாய்வு, மோதூர், அழகன்குளம், கொடுமணல், ஆலம்பரை, தேரிருவேலி போன்ற முக்கிய அகழாய்வுகளில் பங்கெடுத்து உரிய அகழாய்வு அறிக்கைகளை நூலாக வெளியிட்டுள்ளார்.  முதலாம் இராசேந்திரன் 1000மாவது ஆண்டு முடிசூட்டு விழாவின் போது முதலாம் இராசேந்திர சோழன் குறித்து வரலாற்று ஆய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.