book

தொல்லியல் நோக்கில் திருநாங்கூர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. நெடுஞ்செழியன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

திரு. ப. காளிமுத்து, திருமதி. உதயத்தம்மாள் ஆகியோருக்கு 13-10-1954ல் திருநாங்கூரில் மகனாகப் பிறந்தார். இந்தியப் பண்பாட்டில் இளங்கலைப்பட்டத்தைப் பூம்புகார் கல்லூரியில் பயின்று பெற்றவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொன்மை வரலாறும் தொல்லியலும் பயின்று 'O' கிரேட் (out Standing) பெற்றுத்தேறி எம்.ஏ. பட்டம் பெற்றவர். 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத்துறை கல்வெட்டுப் பயிற்சி நிறுவனத்தில் பயின்று கல்வெட்டியல் மற்றும் தொல்லியலில் முதுநிலை டிப்ளமோ பட்டம் பெற்றார். அது முதல் அத்துறையில் பணியிட பெற்று காப்பாட்சியாளராக மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை கோவலன் பொட்டல் அகழ்வைப்பகம், தஞ்சை மராட்டா அரண்மனை அகழ்வைப்பகம் ஆகியவற்றில் பணியாற்றித் தற்போது கங்கை கொண்ட சோழபுரம் அகழ்வைப்பகத்தில் பணியாற்றி வருகிறார். தொல்லியல் ஆர்வம் மிக்க இவர் 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி ஆய்வு இதழ்களில் வெளியீட்டும் கருத்தரங்குகளில் சமர்பித்துமுள்ளார். கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலூர் ஆகிய அகழ்வாய்வுகளில் பாங்கு பெற்றுள்ளார். 'திருப்புகலூர்' பற்றி நூல் எழுதிய இவர் 'இராசேந்திரசோழன் அகழ்வைப்பகம் நூலிற்கு இணை ஆசிரியரும் ஆவார்.