
சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. பஞ்சாங்கம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :2
Published on :2015
Add to Cartசிலப்பதிகார ஆய்வுக்கென்று தனி மையமும் இதழும் தேவையென்று கூறி நூலை முடிக்கும் பஞ்சாங்கம், அத்தகைய முயற்சிகளுக்கு உறுதுணை செய்யும் வகையில் தக்க அமத்தளம் இந்நூலில் அைமத்துள்ளது, பாராட்டுக்குரியது. சிலப்பதிகார் ஆய்வடங்கலை ஒருசேரத் திரட்டி, ஒவ்வொரு நூலையும் காய்தல் உவத்தல் அகற்றி அணுகித் தாம் எடையிடும் ஒவ்வொரு கட்டுரையின் நிறையினைத் தாராள மனத்துட னும் குறையினை நாசூக்காகவும் எடுத்துச்சொல்லிச் சிலம்பு பற்றி நாம் இதுவரை செய்துள்ளவையும் இனிச்செய்ய வேண்டியவையும் எவையென்று தெளிவுபடுத்தியுள்ள திறம் பஞ்சாஞ்கத்திற்குக் 'கைவரப் பெற்றுள்ள கலைகளில் ஒன்றாகும்.
