book

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

நாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ்  ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.