book

முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. முத்துநிலவன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :5
Published on :2020
Add to Cart

தமிழ்ப் பாடத்தில் அதிக மாணவர் தோல்வி பெறுவது பற்றிய பதிவு மேலும் தீவிரமாக ஆயப்பட வேண்டும். 1960கள் வரை பள்ளி இறுதித் தேர்விற்கு சென்னைப் பல்கலைக்கழகம் பாடநூல் வெளியிட்ட காலத்தில் இருந்த தரம் இன்றில்லை. மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளின் நிர்பந்தத்தால் தமிழ்ப் பாடநூலின் தரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தமிழறிஞர்களின் உரைநடைகள் இன்று காணப்படுவதில்லை. மாணவர் பல்வேறு மொழிநடைகளை அறியும் வாய்ப்பில்லை. அவலத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.