book

ஒரு ஆதிவாசியின் தியாகம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொ.ம. கோதண்டம்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285650
Add to Cart

நமது மக்கள் வனங்களில் தேக்கு, சந்தனமரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி எடுக்கிறார்கள். எத்தனையோ மரங்களைச் சதுரிச்சித் தூக்கி வருபவர்களை நான் கண்டிருக்கிறேன். ஏதும் செய்ய முடியாத சூழ்நிலையில் செம்மரக்கட்டை கிலோ ஆயிரம் ரூபாயாம், ஒரு மரம் நூறு கிலோ ஒரு இலட்ச ரூபாயாம். சந்தனமரம் இதைவிட மிக அதிக விலை. பல வனங்களில் சந்தனமரங்களே காணாமல் போய்விட்டன. தற்போது மலைவாசிகள் இப்படியான திருட்டுகளைத் தடுக்க பாடுபடுகிறார்கள். ஒரு ஆதிவாசிப் பெண் பாடினாள், “காட்டை அழிப்பவனை காவு கொண்டு போகாதோ...”