அயலகத் தமிழ் இலக்கியம் - அந்திம காலம் - நாவல்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரெ. கார்த்திகேசு
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :301
பதிப்பு :1
Published on :2007
Add to Cartஅந்திம காலம், மலேசியத் தமிழ் எழுத்தாளர், ரெ. கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்ட நாவலாகும். மொத்தம் 19 பகுதிகளாக உள்ள இந்நாவலில் கனவு, யமன், கால ஓட்டம் உள்ளிட்டவைகளைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
மலேசியாவில் பரவலாக அறியப்பட்ட இந்நாவல், மலேசிய அரசின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது.
மலேசியாவில் பரவலாக அறியப்பட்ட இந்நாவல், மலேசிய அரசின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது.