பூக்காத மலர்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவகாருண்யன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2018
Add to Cart இளவயதிலேயே தாயையும் இழந்து அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலை நிறுத்திக்கொண்டவர்கள்.
வறிய பொருளாதாரச் சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புக்கு மேல் அவரால் பள்ளிக்குச்செல்லமுடியவில்லை.குழந்தைஉழைப்பாளியாக வாழ்வை எதிர்கொண்ட அவர் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கடலைமிட்டாய் விற்பனைசெய்பவராகத் துவங்கி சிறு சிறு தொழில்கள் செய்து பின்னர் உள்ளூரிலேயே சின்னப் பெட்டிக்கடை ஒன்றைத் துவங்கி தம்பியுடன் இணைந்து வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த அவருக்குப் புத்தகங்களின் மீது தீராக்காதல்இருந்த்து.சிறுகதை
களையும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களையும்கட்டுரைத்தொகுப்புகளையும் வெளியிட்டார்.கல்கி,ஆனந்த விகடன் போன்ற வெகுசன இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார் .