மர நிறப் பட்டாம் பூச்சிகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384646394
Add to Cartபட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றிண் வண்ணம் ஒரு விளம்பரம்.
ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன் மதிப்பு இங்கே என்ன?
அவை வழக்கத்திற்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன.
அவர்களது இருப்பு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.
தங்களது உடலின் வாழ்வின் இச்சைகளின் வெறுப்பின் இருப்பு.......