book

அட்ட வீரட்டத் திருத்தலங்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183793131
Add to Cart

நம் தமிழ் மண்ணில் விண்ணுயர்ந்த திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. அழகுக்காகவும் ஆராதனைகளுக்காகவும் மட்டுமே இந்தத் திருக்கோயில்கள் எழுப்பப்படவில்லை. திருக்கோயில்களின் தொகுதிக்கு ஏதோ ஓர் ஆழமான காரணம் இருந்தாக வேண்டும். ஒவ்வோர் திருத்தலமும் ஒவ்வோர் தத்துவத்தை பெரும்பயனை முத்திப் பேற்றினை வாரிவழங்கக் கூடிய ஞானாலயங்களாக விளங்கி வருகின்றன. உள்ளாய்ந்த மனத்தோடு ஆத்ம சுத்தியோடு இறைவனைப் பூஜித்து வந்த அடியார்களது வாழ்வியல் நிகழ்வுகள் எல்லாம் இந்த மண்ணின் சமயத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன.