ஆகச்சிறந்த வீரன்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துரை ஆனந்த் குமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994204
Add to Cartகுழந்தைகளின் உலகம். ஆர்வம் மற்றும் தேடுதல்களால் நிரம்பி உள்ளது. அவற்றின் வெளிப்பாடுதான் கேள்விகள்.குழந்தைகளின் கேள்விகளுக்கான தெளிவான பதில்களே, அவர்களுடைய அறிதல், புரிதல்,தெளிதல், சாதித்தல் ஆகிய அடுத்தடுத்த நகர்வுகளுக்கான அடிப்படையாகும்.