book

இந்திய தத்துவ சிந்தனையில் வேதமரபும் - வேதமறுப்பும்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில். இளங்கோவன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

வேதகாலம் என்பது இந்து மதத்தின் பொற்காலம் என்றும் , இந்தியாவில்  கற்பனையான பழம் பெருமையை மீட்டெடுக்க அது மீண்டும்  நிறுவப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் , வலதுசாரிகளால் அதிகமாக பேசப்படுகிற இன்றைய இக்காலகட்டத்தில் வேதகாலம் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறது இந்த புத்தகம். இந்த புத்தகத்தில் முதல்பாதி அதாவது சுமார் 48 பக்கம் வேத மரபை பற்றிப் பேசுகிறது இரண்டாம்  பகுதி இந்த புத்தகத்தின் மையக்கருவாக உள்ள வேத மறுப்பு பற்றி விவரிக்கிறது.