book

பண்டைக்கால இந்தியா

₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.எஸ். சர்மா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :430
பதிப்பு :6
Published on :2015
ISBN :9788123407265
Add to Cart

ஆர். எஸ். சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஒய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர். இதன் முன்னர் டோரண்டோ மற்று டில்லி பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்றுப் பாடம் போதித்துப் பெருப் புகழ்பெற்றவர். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த நற்பெருமையும் இவரைச் சேரும், “பண்டைக்கால இந்தியா என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல், பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால், ஆன்றோர்களால், சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. எனினும் தவறு உணரப்பட்டு, 1980ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.