கண்ணகி கதைகள்

கண்ணகி கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கு. சுதாகர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123419992
Pages : 278
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியக் கலை வரலாறு பண்டைக்கால இந்தியா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

  சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி, கொங்கண சித்தர் இடையர் திருப்பதி, மற்றும் குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் ஆகியோர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்.கண்ணகி வணிகர் குலத்தில் நகரத்து செட்டியார் சமுதாயத்தில் உதித்த நங்கை.(ஆதாரம் தேவை)

  சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

 • இந்த நூல் கண்ணகி கதைகள், கு. சுதாகர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணகி கதைகள், கு. சுதாகர், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,கு. சுதாகர் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கு. சுதாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணகி சிலை

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவைக்கதைகள்

சிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள் - Sindhikka sirikka mullaavin kathaikal

மாயப்பை

Funny Stories

தாயாகி வந்த தவம்

கண்களை விற்று - Kangalai Vitru

வாடாமலர் - Vaada Malar

பொருட்பால்

சிந்து டீச்சர்

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


English Activity

மார்க்ஸ் பிறந்தார்

காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து (old book - rare) - Gandhi-Joshi Kadithapokuvarathu

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - Vagaimai Nokkil Thamizh Ilakkiya Varalaru

எர்னஸ்டோ சேகுவேரா - Ernasdo Sekuvera

இளங்கவிக்குக் கடிதங்கள்

Progressive English

இன்றைய விவசாயம்

The story of Sankara, the little (Mahakavi Bharathi)

என் கதை சார்லி சாப்ளின் - En Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk