கொடைக்கானல் மர்மம் (சிறுவர்களுக்கான மர்ம நாவல்)
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்னிகா நாசர்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2010
Add to Cartமேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில்
இல்லையே என்பது பலரின் ஆதங்கம். அந்தக் குறையை போக்குவது போல்
வந்திருக்கிறது, இந்தப் புத்தகம். பொதுவாகவே, சிறுவர்களுக்கு சாகசம்,
மர்மம், துப்பறிதல் போன்ற நூல்களில் ஈர்ப்பு அதிகம். அக்கா மீனா,11, தம்பி
சுமேஷ்,9, இருவரும் அடிக்கும் லூட்டி, இவர்களின் அப்பா காட்டிலாகா அதிகாரி
கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு, அங்கு பெருமாள் மலை என்னும் கிராமத்தில்
இருக்கும், மர வீட்டிற்கு வந்து சேர, ஆரம்பிக்கிறது இந்த திகில் கதை. இறுதி
வரை தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.