
திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 3
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்னிகா நாசர்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஉங்களின் கரங்களில் தவழும் “திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் - தொகுதி 3” ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைகளில் திருமறை கருத்துகள் நபிமொழி கருத்துகள் மட்டுமின்றி இஸ்லாமிய விழுமியங்களும் கோட்பாடுகளும் கூட காணக் கிடைக்கும். இத்தொகுப்பிலுள்ள கதைகளை இஸ்லாமிய சகோதரத்துவக் குரல், நமது முற்றம், வளர்பிறை, முஸ்லிம் முரசு போன்ற இதழ்கள் தனித்தனி சிறு கதைகளாக பிரசுரித்துள்ளன, என்று நூலாசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.
