book

தீக்குள் விரலை வைத்தேன்

Theekkul Viralai Vaiththen

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.மகேந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :334
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419077
Add to Cart

'தீக்குள் விரலை வைத்தால் சுடும்' என்பது யாவரும் அறிந்த உண்மை. திரு.சி. மகேந்திரன் அவர்கள் 'தீக்குள் விரலை வைத்தேன்' என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார். படிக்கும்போது நாவலா, கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம். நூலின் உட்பொருள் வேறு எதுவுமில்லை; இனப் பகையால் எரிந்துகொண்டிருக்கும் இலங்கை நாட்டின் பிரயாண அனுபவங்களையே விரிவான நூலாக எழுதியுள்ளார்.