book

பக்த மீராபாய் பாடிய ஸ்ரீ கிருஷ்ண அமுத கானம்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. இராமலிங்கம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

மீராபாயை வட இந்தியாவில் அவதரித்த ஆண்டாள் என்று சொல்ல்லாம். ஆண்டாள் திருப்பாவையில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றாமேயாவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று கூறினாள்.