மகான்களும் மகிமைகளும்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :R. மாலா
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2004
Add to Cartஅவதாரப் புருஷர்கள் எப்போதாவது ஒருமுறைதான் பிறக்கிறார்கள். காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்கள் மக்களுக்கு சுலபமான ஆன்மிகப் பாதையைக் காட்டுகின்றனர். உலகம் உயர்வதற்கென்றே பிறக்கின்ற அத்தகைய அவதாரப் புருஷர்களின் வரவால் ஆன்மிகப் பாதை எளிதாகிறது.