நாங்களும் மனிதர்கள் தாம்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு.குப்புசாமி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2001
Add to Cartநாடு நலம் பெற இப்படிப்பட்ட மனிதர்கள்தாம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே நாங்களும் மனிதர்கள்தாம் என்ற தலைப்பைக் கொடுத்துள்ளார் நண்பர் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. இவர் ஒரு பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை. ஒழுக்கம்- கட்டுப்பாடு- கள்ளுண்ணாமை- காலந்தவறாமை போன்ற நன்னெறிகளை மாணவர்களுக்கு போதித்து வந்த ஆசிரியர்.