சோமநாதர் (வரலாற்றின் பல குரல்கள்)
₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலாலயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :329
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123433189
Add to Cartஇது மிகச் சிறந்த வரலாறெழுதியல் ஆய்வு... இந்த விசயம் பற்றி இந்து, பிரிட்டிஷ் எழுத்தாளர்கள், இசுலாமியர் மீது கட்டமைத்துள்ள சிக்கலான ஒட்டுமொத்த பொய்மைகளையும் துடைத்தெறியும் திறன் வாய்ந்த அறிவார்ந்த படைப்பு இது... பல்வேறு மூலாதாரங்களினூடே பயணிப்பதன் மூலம் வியப்பூட்டும் அனுபவத்தை வாசகர்கள் பெற்றுக் கொள்ள முடியும்... இந்தப் பேசுபொருள் குறித்து மறுத்தொதுக்க இயலாத ஆதாரங்களைக் கொண்டு எளிய மொழியில் எழுதப்பட்டுள்ள கூர்மையான படைப்பு இது