book

உயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம்

Uyirai Kakkum Iyarkai Vaithiyam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர் தீபா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cart

உயிரைக் காக்கும் இயற்கை வைத்தியம் 'எனும் இந்நூலில் இயற்கை மருத்துவ முறைகளும், நோய் நீக்கும் காய்கறிகள், பழங்கள், இலை, கீரை வகைகள், கொட்டைகள், பருப்புகள், மற்றும் பட்டை, பிசின், வேர், தண்டு, பூக்கள், தானியங்கள், உலோகங்கள், மருத்துவப் பொருட்கள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது. இதில் நோயை உண்டாக்கும் தள்ள வேண்டிய பொருட்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.