book

கார்ல் மார்க்ஸ்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் வெ. சாமிநாத சர்மா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :8
Published on :2009
Add to Cart

கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும் பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி, ''மார்க்ஸீக்கு ஜெர்மனி, ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலை அளித்தது. பிரான்ஸ் அவனை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து அவனை ஓர் அறிஞனாகச் செய்தது. ''எனவே இந்த நூலில் மார்க்ஸை மையமாக வைத்துக்கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சுருக்கிக் கூறியுள்ளேன்.