
சிவம்
Sivam
₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :464
பதிப்பு :6
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of StockAdd to Alert List
இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. குறிப்பாக நமது நாக்கே வாயினுள் நூர், நெருப்பு,நிலம், காற்று, ஆகாயம், என்கிற பஞ்ச பூதமும் அடங்கிக் கிடப்பதாக தான் எழுதி இருப்பதை அதை எழுதுவதற்கு முன் வரை நான் சிந்தித்தே பார்க்கவில்லை.மொத்தத்தில் இந்த நாவல் எனக்கொரு சந்தோஷ அனுபவம். கர்வமாக என் நெஞ்சை உயர்த்தும் இறைவனின் பேரருள்.
