book

ஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராகவாச்சார்யார்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cart

அதுவும் தீவினை எவையும் தீர்த்து நம் செயல்களில் தடை ஏற்படாத வண்ணம் நன்மைகளைச் செய்பவனும் அவனே அல்லவா - ஆகவே தான் எல்லோரும் எல்லா நலனும் பெற்று உய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டது தான் இந்தப் பூஜை முறைநூல். இதனை அன்பர்களின் காணிக்கையாக ஸமர்ப்பிக்கிறேன். மேலும் - சாஸ்த்ரிகளை வைக்காமலே இந்த நூலை வைத்துக் கொண்டு பூஜையைச் செய்ய நல்ல முறையில் முடித்தபின் சாஸ்திரி களுக்குத் தக்ஷிணை ஸமர்ப்பித்து ஆசிபெறவும். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட இந்தப் பூஜை முறை நூல் வெளிவருவதற்குப் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டு நமக்கு தடையில்லாமல் உதவிய சீரிய சிந்தனையாளர் திரு. திருப்பதி செட்டியார் அவர்களைப் புகழாது - பாராட்டாது இருக்க முடியாது. எனவே அன்னாருக்கு எமது மனமார்ந்த அன்பு நிறைகலந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். அவரும் அவரது குடும்பத்தாரும் நீடூ வாழ திருமலை நாயகரும், சமயபுர நாயகியும் அருள வேண்டுகிறேன்.