book

பதினெண் சித்தர்கள் வரலாறு

₹218.5₹230 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Add to Cart

சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள், இரும்பைத் தங்கமாக்கும் இரசவாதக் கலையை அறிந்தவர்கள், கூடுவிட்டுக் கூடுபாயும் சக்தி பெற்றவர்கள், முக்கால நிகழ்வுகளையும் அறியக்  கூடியவர்கள், நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக் கொள்ளும் ஆற்ற் பெற்றவர்கள், நீரிலும், நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தும் வசித்துவம் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், இயற்கைக்கு மாறான அற்புதங்களையெல்லாம் செய்ய வல்லவர்கள் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.