book

சித்தர்களின் யோக நெறி

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :செந்தமிழ் பதிப்பகம்
Publisher :Sentamil Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

குறிக்கோளற்ற சித்தி ஞானத்திற்குப் பதிலாக கர்வமே தரும்.முக்தியை விரும்புபவனுக்கு சித்தியால் பயனில்லை என்பார்கள். கண்காணா கானகத்திலிருந்து யோகிகள் தவம் செய்தபோதிலும் அவர்கள் தவத்தின் கண்ணிலிருந்து எழும்பும் தபோவலைகள் நாடெங்கும் பரவி, எல்லா மக்களுக்கும் மனோசாந்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும் அதுவே நல் யோக நெறியாகும். சாந்தமான மனம்தான் யோகம் நன்னெறிப் படுவதற்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராயும். பற்றற்றவர்கள் சித்தர்கள்.அதன் காரணமாகவே யோக நல்லவையனைத்தும் அவர்களைப் பற்றிக் கொண்டன. தேகத்தை நேசிக்கும் ஒவ்வொரு மானுடனுக்கும் சித்தர்கள் கண்டறிந்த யோக நெறி கிடைத்தற்கரிய வரப்பிரசாதம்.