சித்தர்களின் பிரணவ சூத்திரம் - பாகம் 2
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. இராகவன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2011
Add to Cartஉன் எண்ணங்களின் வலிமையே எதையும் சாதிக்கும் வல்லமையுடையது. அந்த
வல்லமையைப் பெற நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அவை யா தெனில், உன்
எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதுதான் உனக்கு ஆத்ம பலத்தை அளிக்கும்
சூட்சமமாகும்.