book

திருவண்ணாமலை தீபத்தின் மகிமையும் வரலாற்றுச் சுவடுகளும்

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணகிரிதாசன்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

நினைக்க முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை! ஞானிகளின் பூமியாகத் திகழும் திருவண்ணாமலையில் இறைவன் ஜோதி வடிவமாகக் காட்சி தருகிறார். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள மலை 'அருணாசலம்ய எனப்படுகிறது. அதாவது 'அருள் வழங்கும் மலை' என்பது பொருள். இம்மலையே அக்னி லிங்கமாகப் போற்றப்படுவது சிறப்பாகும்.