book

ஸ்ரீ விநாயகர் புராணம்

Sri. Vinayagar Puranam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789391561116
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், சரித்திரம்
Add to Cart

மதங்கள் வேறுபடலாம்.  ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.  புத்த மரத்த்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது.  வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும், அதன் துணிச்சலான அணுகுமுறையும், பிரமிப்பூட்டுகிறவை. இத்தனைக்கும் ஜென் வெகு எளிமையானது. எளிமையான எல்லாமே மகத்துவமானவைதாம். இத்தகைய ஜென் தியான முறைகள் விளக்கியிருக்கிறது இந்நூல்.