book

ஸ்ரீ ருத்ராக்க்ஷ ஜபமாலிகா முறையும் பயன்களும்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலசர்மா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789386209108
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், சரித்திரம்
Add to Cart

ருத்ராக்க்ஷம் என்பது இந்து மதத்தில் ஒரு புனித சின்னமாகவும்,ஆன்மீக நெறியில் பக்குவப்பட்டோர்க்கு ஓர் அடையாளமாகவும் விளங்குவது. இறை சாந்நித்யமும் மருத்துவ குணங்களும் கொண்ட இந்த ருத்ராக்க்ஷ மாலைகளை வடமாநிலத்திலுள்ளவர்களில் பெரும்பாலானோர் கழுத்தில் அணிந்து கொள்ளும் பழக்கத்தைச் கொண்டுள்ளனர். ஞானிகள் சிலர் இம்மாலையை நெற்றியில் அணிந்து கொள்வர். தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்திலுள்ள வீர சைவ மடாதிபதிகள் ருத்ராக்க்ஷ மாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.