வெற்றிக்கு வழிகாட்டும் 'திருமந்திரம்
உணவு உண்பதையும், சந்ததி பெருக்குவதையும் ஆடுமாடுகள்கூட செய்கின்றன.
அப்படியிருக்க அவற்றுக்கும் நமக்கும் ஏதாவது சில வேறுபாடுகள் இருக்க
வேண்டும் அல்லவா? விலங்குகளுக்கும் நமக்குமான வேறுபாடே, இறைவன் நம்மை
மனிதனாக உலகிற்கு அனுப்பி வைத்ததன் முதற்காரணமாக இருக்க முடியும். அந்த
வேறுபாட்டை உணர்ந்து வாழும்போதே நம்மை நாம் மனிதர்கள் என்று பெருமையோடு
சொல்லிக் கொள்ளவும் முடியும்.
ஏதோ சில நல்ல காரியங்களைச் செய்வதற்காக இறைவன் நம்மை இந்த உலகத்திற்கு
அனுப்பி வைத்திருக்கிறார். அதைப் புரிந்துகொண்டு நாம் இறைவனை வணங்கி, நமது
கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். அதுதான் நம்மைப் படைத்தவனுக்கு நாம்
செய்யும் நன்றி மற்றும் மரியாதை,
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம், வேணுசீனிவாசன், Venu Srinivasan, Aanmeegam, ஆன்மீகம் , Venu Srinivasan Aanmeegam, வேணுசீனிவாசன் ஆன்மீகம், அழகு பதிப்பகம், Alagu Pathippagam, buy Venu Srinivasan books, buy Alagu Pathippagam books online, buy tamil book.