பிராணாயாமம் நூறாண்டுகள் வாழ வழிகாட்டும் மூச்சுப்பயிற்சி முறை
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணுசீனிவாசன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஉலகில் பிறந்த அனைவருக்குமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நூறாண்டுகள் வாழ்வதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது, உடலும் மனமும்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் உடல் ஆரோக்கியமாக இருந்து மனம்
துவண்டுபோனால் வாழ்க்கை சலித்து விடும். உள்ளம் நன்றாக இருந்து உடல்
நலிந்து போனால் வெறுத்துவிடும். உடலையும் உள்ளத்தையும் நீண்ட வாழ்க்கை
காலம் இளமையோடும், புத்துணர் வோடும் வைத்திருக்க நமது முன்னோர் கண்டறிந்த
கலைதான் யோகக்கலை.