book

தித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணுசீனிவாசன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

ஒவ்வொரு மனிதனும் வீட்டுக்கும் நாட்டுக்கும் முடிந்த அளவிற்குத் தொண்டு புரியவே படைக்கப்பட்டிருக்கிறான். சோம்பலோடு இருப்பவரின் கால்களில் சிலந்தி கூடு கட்டிவிடும். முடங்கியே இருப்பது வாழ்க்கையை விரயமாக்குவதன்றி வேறெதுவும் இல்லை . உற்சாகத்தோடும் சுறுசுறுப்போடும் நீங்கள் தொடங்கும் ஒரு வேலை அப்போதே பாதிக்கு மேல் முடிந்து விட்டது என்று அறிவுரை தருகிறார் ராஜதந்திரத்தின் சிகரமான சாணக்கியர். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கண்டு பயப்படாமல் மேலும் முனைந்து செயல் புரிபவனே வெற்றி பெறுகிறான்; சரித்திரத்தின் பொன்னேடுகளில் இடம் பெற்று மரணமின்றி வாழ்கிறான்.