book

தத்துவத்தின் வரலாறு (ஆலன் உட்ஸ்)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிழல்வண்ணன், மு. வசந்தகுமார்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :328
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

ஒவ்வொருவருக்கும் ஒரு  '' தத்துவம்'' இருக்கிறது என்று கூறினால் வியப்பாக இருக்கும். ஏனென்றால்  தத்துவம் என்பது ஒருவர் உலகைப்  பார்க்கும் முறையாகும், உலகைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டமாகும். நம் எல்லோருக்கும், எது சரி, எது தவறு, எது நல்லது எது கெட்டது என்று ப பிரித்துப்பார்க்கத் தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், இவையெல்லாம் மிகவும்  சிக்கலான பிரச்சனைகளாகும், இவை வரலாற்றில், மாபெரும் மனிதர்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பிரச்சனைகளாக இருந்துள்ளன...