
இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மார்த்தா ஆர்னெக்கெர், பரிதி
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788189867317
Add to Cartநாம் கடந்த காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதைவிட நம் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு வருங்காலத்தில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முதன்மையானது என்பதைப் புரிந்துகொள்கிற இடதுசாரி இயக்கம் தேவை. அனைத்து மக்களும் முழுமையான மேம்பாடு அடைவதை உறுதிப்படுத்தும் குமுகத்தைக் கட்டியமைப்பதுதான் அப்படிப்பட்ட இறையாண்மையை அளிக்கும். அதுதான்இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான ஒப்புரவியக் குமுகம்.
