book

நவபாரத சிற்பி நேரு

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வையவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :100
பதிப்பு :3
Published on :2003
Add to Cart

இனி காலம் காலமாக வரப்போகும் பல தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை வரலாறு. நமது நாட்டில் குறிக்கோளையும், நமது வரலாற்றின் பயணத்தையும் கோடிக் கணக்கான நமது இதயங்களில் ஒலியையும் தெரிவிக்கும் சின்னமாக விளங்கும்.

தமது பிறந்த நாளைக் குழந்தைக் தினமாகச் கொண்டாட வேண்டும் என்று விரும்பியவர் நேருஜி. கோடிக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.