
இந்திய விவசாயத்தின் வர்க்க ஆய்வு
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :2
Published on :2019
Add to Cartஇந்திய விவசாயம் அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் தொடர்கிறதா? அல்லது முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறிவிட்டதா? என்ற கேள்வியுடன் இந்த ஆய்வு துவங்குகிறது.
மத்திய புனரமைப்பு கமிட்டி (CPIML) டி.ஜி. ஜேக்கப்பின் “இந்திய வளர்ச்சியும், சீர்குலையும், ஒரு வரலாற்றுத் தொலைநோக்கில் பொருளாதாரத்தின் நவகாலனிய மாற்றம்” என்ற புத்தகத்திலும், இந்திய பொதுவுடைமை கூட்டமைப்பு (Communist League of India) வெளியிட்டுள்ள (1985 மார்ச் செந்தாரகை) “இந்திய புரட்சியின் பிரச்சனைகள் அதன் தன்மை மற்றும் தீர்வுகள்” புத்தகத்திலும்,
‘இந்திய விவசாயம் முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறிவிட்டது என்று கூறியதற்கு மறுப்பாகத்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
