book

ஸரஸ்வதி அந்தாதி

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :22
Published on :2018
ISBN :9788179500972
Add to Cart

சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவி சரசுவதி எனப்படும் கலைமகள்.