book

மத விசாரணை

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி சிவானந்த சரஸ்வதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419824
Add to Cart

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர் தம்மை ஹிந்து மகத்தினர் என்றுசொல்லிக் கொள்கின்றனர்.  ஆனால் அம்மத்தின் அடிப்படை ஆதாரங்கள், கொள்களைப் பற்றி முழுமையும் அவர்கள் அறிந்துள்ளார்கள் என்று கூற முடியாது.

ஆகவே, இந்து மத்தைப் பற்றிய முழுமையான விள்ளங்களை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற ஆர்வத்தால் 'உயர்ந்த கல்வியும் சாஸ்திரப் பயிற்சியும் ஆராய்ச்சித் திறனும் பெற்ற 'ஞான சூரியன்' என்னும் நூலாசிரியரான சுவாமி சிவானந்த ஸரஸ்வதி அவர்கள் எழுதியுள்ள 'மத விசாரணை' என்ற நூலை, தேவகோட்டை அருச்சாலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

மற்ற வகுப்பினரை அடக்கி ஆளவே பிராமணர்கள் கடவகுளால் படைக்கபட்டனர் என்று பாம்மர்களை ஏமாற்றி நம்பச் செய்யும் பொய்ச்சுவடியே வேதமும் ஆருதிகளும் என்பதையும் வேதகால முதலே ஜாதி வேற்றுமை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளைமையும் இந்நூலால் அறிந்துகொள்ள முடிகிறது.